பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK
2020-02-10 3
தமிழக சட்டசபை தேர்தலுக்கான களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. பரம வைரிகளாக இருந்த ரஜினிகாந்தும் பாமகவும் இம்முறை கூட்டணி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.
Actor Rajinikanth lead alliance will target to DMK in Tamilnadu assembly elections.